Posts

Malankara Catholic College(MCC) proudly announces ‘MCCXIBAS - 2019’, a Mega Science Exhibition cum Aqua Show in our campus from 20th - 24th, August 2019.

Image
Warm Greetings from Malankara Catholic College (MCC), Mariagiri,Kaliakkavilai,Kanyakumari Dist,Tamilnadu Respected Sir/ Madam             With the success of ‘ MCCXIBAS - 2018’, MCC proudly announces ‘ MCCXIBAS - 2019’, a Mega Exhibition cum Aqua Show in our campus from 20 th - 24 th , August 2019 . This is to popularize the achievements in Science and Technology, importance of Environment and Health and significance of Faith in Family among youth and general public.             In order to inculcate the above said objectives, we request you to encourage and direct your students to exhibit working models confining to the following topic. 1) Innovations in Science & Technology                                                                                     2) Importance of Environment & Health                                                                                     3) Impact of Faith in Family relations Best exhibits will be awarded with certif

கணினி – 21-ஆம் நூற்றாண்டின் சக்ரவர்த்தி

Image
இன்று (டிசம்பர் 2- ம் தேதி) உலக கணினி எழுத்தறிவு தின நாள்.                                                 த . எபனேசர்    MCA.,M.Phil, B.Ed                உதவி பேராசிரியர் , கணினி அறிவியல் துறை                                               மலங்கர கத்தோலிக்க கல்லூரி                                                         மரியகிரி , களியக்காவிளை .                                                       www.ebanesar.in   Mob:9442304607 21- ஆம் நு } ற்ற h ண்டின் சக்தி வாய்ந்த வேகமாக இயங்ககூடிய , அனைவராலும் எளிதில் இயக்கக்கூடிய இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை பெருக்குவதற்கும் , உலகத் தொடர்பிற்கும் சிறந்த கருவியாக திகழ்கிறது. கணினி அன்ற h ட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசியமான கருவி. இதை கருத்தில் கொண்டு 2001 ஆம் ஆண்டில் இருந்து உலக கணினி எழுத்தறிவு தினமாக நாம் கொண்டாடி வருகிறே h ம். இந்த தினத்தி ன்  முக்கிய குறிக்கோள் மக்களிடையே கணினியை பற்றிய விழிப்புணர்வை அதிகா p க்கவும் , கணினியின் தொழில் நுட்பங்களை மக்களுக்கு எடுத்து கூறவும் கொண்டாடப்படும

சென்னையில் நடைப்பெற உள்ள 'இளைஞர் உரையாற்று மாநாடு 2018'

Image
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகமும், ’நலந்தாவே’ அமைப்பும் இணைந்து, இளைஞர் உரையாற்று மாநாடு 2018 (Youth Speak Summit)-ஐ நடத்துகின்றனர். இரண்டு நாள் நிகழ்வான இந்த மாநாடு பல்வேறு நடை இளைஞர்களை கற்கவும், பகிரவும், மாற்றங்களை உருவாக்கவும் ஒன்று திரட்டுகிறது.  வருகின்ற டிசம்பர் 1, 2 ஆம் தேதி, சென்னை அண்ணா சாலையில் இருக்கும் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் செண்டரில் நடைபெறும். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளம் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில்; விவாதங்கள், பயிற்சி முகாம்கள், போட்டிகள் மற்றும் கலை கண்காட்சியும் நடக்கும். டிசம்பர் 1 ஆம் தேதி இயக்குநர் பா ரஞ்சித் உரையாற்றுகிறார். நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடவும், வழிகாட்டிகளோடு தொடர்பை உண்டாக்கிக் கொள்ளவும் மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்வுகளையும், இசை நிகழ்ச்சிகளையும் ரசிக்க இந்த மாநாடு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். மாநாட்டின் முதன்மை செயல்பாடுகள் : சமூக தொழில்முனைவு பிட்ச் ஃபெஸ்ட்: இளைஞர் உரையாற்று மாநாடு, அசோகா யூத் வென்ச்சரோடு இணைந்து  ‘பிட்ச் ஃபெஸ்ட்’ நடத்துகிறது. 18 முதல் 30 வயது வரையுள்ள தொழி

இன்று சமூக வலைத்தள தினம் - இதெல்லாம் தெரியுமா?

உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.  தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது.  ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்

தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் கூகுள்: தேடல் கருத்தரங்கம்.!

Image
இந்தியாவின் 11 நகரங்களில் தேடல் கருத்தரங்கம் 2018 எனும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது கூகுள். இந்த கருத்தரங்கம் பயனர்களுக்காக இந்தாண்டின் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடைபெறவுள்ளது. மாநில மொழிகளில் உள்ளடக்கம்(content) வேண்டும் என கோரிக்கை வைக்கும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது கூகுள். இந்த முயற்சியின் மூலம் உயர்தர இணைய உள்ளடக்கங்களை தங்களின் மாநில மொழிகளில் பெற பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூகுள் நம்புகிறது. பொதுவான மொழியான ஆங்கிலத்தை தவிர்த்து பங்கலா, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை உள்ளடக்குகிறது கூகுள் நிறுவனம். மேலும் இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும் அனைத்து கருத்தரங்குகளுக்கான தேதியும் வெளியிட்டள்ளது. ஜுன் 20ல் திட்டமிடப்பட்டுள்ள முதல் நிகழ்ச்சி குர்கானில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநில நகரங்களில் இந்த கருத்தரங்குகள் நடைபெறும். ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களுருவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இறுதி

About Me

Image
I am T.Ebanesar, working as an Assistant Professor in the Computer Science Department, Malankara Catholic College, Mariagiri.I have 8 years of experience in teaching.He is the Managing Director of  Dhona Softwares . He has wide Knowledge in both software and hardware field. As a Managing Director, he implements new business idea into market to improve the business and manages all the activities of the company. He completed his post graduate degree in Computer Application from Madurai Kamaraj University, Madurai,Tamilnadu. I had worked as a Lecturer in N.M.S.S.Vellaichamy Nadar College -Madurai from July 2004 to October 2008.Now I am working as an Assistant Professor in Malankara Catholic College since June 2009.